Menu
Your Cart

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் (5 Parts)

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் (5 Parts)
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் (5 Parts)
-5 %
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் (5 Parts)
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் (5 Parts)
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் (5 Parts)
பெரியார்/Periyar E.V.Ramasamy (ஆசிரியர்), பசு.கெளதமன் (தமிழில்)
₹4,560
₹4,800
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? - 5 தொகுதிகள் பெரியார் ஈ.வெ.ராமசாமி மொழி, கலை, பண்பாடு, இலக்கியம், தத்துவம் பற்றிய தொகுப்பு பெரியார் .ஈ .வெ .ராமசமியின் பார்வையில் மொழி, கலை, பண்பாடு, இலக்கியம், தத்துவம் பற்றிய தொகுப்பு இந்து பாசிச சக்திகளை ஏற்கெனவே எதிர்த்துப் போராடிய அனுபவம் வாய்ந்த தலைவர்களின் கருத்துகள் நமக்குத் தேவைப்படுகின்றன. ஏற்கனவே அம்பேத்கர் நூல்கள் அனைத்தையும் தமிழ்படுத்தி வெளியிட்டுள்ளோம்.பெரியாரும் நமக்கும் உதவிகரமாக இருப்பார்.அதனாலேயே பெரியார் எழுத்துகளை இப்போது வெளியிட்டுள்ளோம்.
Book Details
Book Title நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் (5 Parts) (Naan Sonnaal Unakku Yen Kobam Vara Vendum (5 Parts))
Author பெரியார்/Periyar E.V.Ramasamy
Translator பசு.கெளதமன் (Pasu.Gauthaman)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Year 2020
Edition 02
Format Hard Bound
Category பகுத்தறிவு சிந்தனை | Rational Thinking , Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பெரியார் இன்றும் என்றும்(பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்):         இந்த புத்தகதின் பொருளடக்கங்கள்மதம்சமுதாயம்கடவுள்சாதிதத்துவம்பெண்பகுத்தறிவுபண்டிகைகள்திருமணம்பண்பாடுகலைகள்கல்விதேசியம்இயக்கங்கள்பொருளாதாரம்சமதர்மம்பொது நலம்தன் விளக்கம்ஆதி திராவிடர்நீதி கெட்டதுபுராணங்கள்..
₹750
மே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி,  முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது...
₹15
அறிவு விருந்துமக்களில் பலருக்கு ஆராய்ச்சி முயற்சியும், பகுத்தறிவும் இல்லாத காரணத்தால் கடவுள் என்னும் விஷயத்தில் மேற்கண்டவிதமான காரியங்களைப் பற்றியெல்லாம் யோசனை செய்து பார்ப்பதை விட்டுவிட்டு தனக்கே புரியாதபடி ஒன்றை நினைத்துக்கொண்டு, கடவுள் உண்டா இல்லையா” என்று கேட்பதும், “கடவுளை  ஒப்புக்கொள்கின்றாயா?..
₹38 ₹40
பெரியார் பற்றி பெரியார்..
₹14 ₹15