

-5 %


பசுக்கள், பன்றிகள், போர்கள், சூன்யக்காரிகள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள் (இரு தொகுதிகள்)
₹380
₹400
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789391949273
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பரிசல் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்துக்கள் ஏன் பசுக்களை வணங்குகிறார்கள்? ஏன் முஸ்லீம்களும் யூதர்களும் பன்றிக்கறியைத் தின்ன மறுக்கிறார்கள்? மத்தியக்கால ஐரோப்பாவில் இருந்த மக்கள் ஏன் சூன்யக்காரிகள் என்பவர்கள் இருக்கிறார்கள் என்று நம்பினார்கள்? பிறகு இன்று ஏன் சூன்யக்காரிகள் மீண்டும் வெற்றிகரமாக, ஆனால் நல்ல பிம்பத்துடன் அமெரிக்கக் கலாச்சாரத்தில் உலாவருகிறார்கள்? மார்வின் ஹாரிஸ் எழுதிய "Cows, Pigs, Wars and Witches" என்ற மானுடவியல், சமூகவியல் புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு இது.
Book Details | |
Book Title | பசுக்கள், பன்றிகள், போர்கள், சூன்யக்காரிகள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள் (இரு தொகுதிகள்) (pasukkal-pandrigal-porgal-soonyakkaarigal-iru-thoguthigal) |
Author | மார்வின் ஹாரிஸ் |
Translator | துகாராம் கோபால்ராவ் |
Publisher | பரிசல் வெளியீடு (Parisal Veliyedu) |
Published On | Jan 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |