-5 %
சுயமாக முன்னேறுவது எப்படி
பசுமைக்குமார் (ஆசிரியர்)
₹124
₹130
- Edition: 1
- Year: 2015
- Page: 104
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தாமரை பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சுயமாக முன்னேறுவது எப்படி
ஒவ்வொரு மனிதனும் மற்றவர்களை எண்ணிக் காத்திராமல் தனக்கான பாதையில் முயன்று சிறந்துவாழவேண்டுமென்றால் முயற்சி, நம்பிக்கை என்னும் இரண்டு இயல்புகளையும் செயல்படுத்தவேண்டும். மனிதன் தன் குறிக்கோளை அடைவதற்கும், தடைகளைத் தகர்த்தெறிவதற்கும் சிந்தனையைச் செலுத்தி சிகரத்தை அடைவதற்கான வழிவகைகளை இந்நூல் தெளிவாகவும் எளிமையாகவும் முன்வைக்கிறது.
இந்நூலில் சுட்டப்பட்டுள்ள முறையில் பயின்று செயல்படுத்தினால் ஒவ்வொருவரும் வாழ்வில் உச்சத்தை தொட்டு உயர்ந்து நிற்பது உறுதி.
Book Details | |
Book Title | சுயமாக முன்னேறுவது எப்படி (Suyamaga Muneruvathu eppadi) |
Author | பசுமைக்குமார் (Pasumai Kumar) |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 104 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |