-5 %
அம்ரிதா நினைவுகள்
₹95
₹100
- Edition: 1
- Year: 2018
- Page: 96
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாதரசம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
முளிர்காவின் வரிசையான வாடகை வீடுகள். நடுவில் செங்கற்களை நெருக்கமாக அடுக்கி வைத்த விரிந்த வளாகம், விசாலமான வேப்ப மரம், சிறிது தொலைவில் கிணறு. அங்கேயே மரநிழலில் நாற்காலி போட்டுக்கொண்டு என் அம்ரிதா அமர்ந்திருக்கவேண்டும் என்னும் கற்பனையை என் நெஞ்சில் சுமந்துகொண்டே நானும் அசல் அங்கூரியைப் போலவே நூறு வியப்புகளை மடியில் கட்டிக்கொண்டு வளர்ந்தேன். அவருடைய அங்கூரி நான்தான் என்பது போலவே.
என் விருப்பத்திற்குரிய, என் உணர்வுகளைத் தட்டி எழுப்பிய கவிஞர் அம்ரிதா ப்ரீதம் இப்போது இந்த உலகத்தில் இல்லை. தில்லியின் வசந்தகால வரவிற்கு பாரிஜாத மரத்தில் நிறைய பூக்கள் மலர்ந்து மணக்கும்போது எனக்கு இம்ரோஜ் நினைவிற்கு வருவார். தினமும் தட்டு நிறைய பாரிஜாதத்தைச் சேகரித்து வைப்பாராம் இம்ரோஜ். பாரிஜாதம் என்றால் எனக்கு இம்ரோஜ் - அம்ரிதா போலவே தோன்றியது. எனக்கும் அந்தப் பூ உயிருக்கும் உயிர்!
Book Details | |
Book Title | அம்ரிதா நினைவுகள் (அம்ரிதா நினைவுகள்) |
Author | ரேணுகா நிடகுந்தி |
Translator | கே.நல்லதம்பி (Ke.Nalladhampi) |
Publisher | பாதரசம் வெளியீடு (Patharasam Veliyeedu) |
Pages | 96 |
Published On | Dec 2022 |
Year | 2018 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Poetry | கவிதை, Literature | இலக்கியம் |