-5 %
உலக சினிமா ஆளுமைகள் நேர்காணல்கள்
ராம் முரளி (ஆசிரியர்)
₹119
₹125
- Edition: 02
- Year: 2014
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாதரசம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வாழ்கையை நிமிடங்களுக்குள் அடைத்துவிட முடியாது என்கிறார் ஹங்கேரிய திரை இயக்குநரான போல தர். நீண்டு விரியும் காட்சிகளைக் கொண்ட இவரோடைய திரைப்படங்கள்க் காண்பது தியான நிலைக்கு ஒப்பானது என்கிறார்கள் திரைப்பட ஆர்வலர்கள். மைக்கேல் ஹினோகேவின் திரைப்படங்கள் ஒருபோதும் முடிவுறுவதில்லை. ஒரு படைப்பாளியாக தனது திரைபடங்களை முடித்துவிடுவதில் துளி நியமும் இருப்பதில்லை என்கிறார் இவர். தார்க்கோவ்ஸ்கி, திரைப்படங்களை புரிந்துக்கொள்ளத் தேவையில்லை; சினிமா என்பது ஒருவகையான தரிசனமே என்கிறார்.
மேதைகள் என்று நாம் வியக்கின்ற ஒவ்வொரு இயக்குனரும் அவர்களுகே உரித்தான தனித்துவத்துடன் தம் படைப்புகளை விட்டுச் செல்கின்றார்கள்.
வாழ்கையின் மீதான தங்களது விசாரிப்புகளையும், உலகை உலுக்குகின்ற சம்பவங்களுக்கான தங்களின் எதிர்வினைகளையும் தமது படைப்புகளின் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர்.
Book Details | |
Book Title | உலக சினிமா ஆளுமைகள் நேர்காணல்கள் (ulaga-cinema-aalumaigal-nerkaanalgal) |
Author | ராம் முரளி (Ram Murali) |
Publisher | பாதரசம் வெளியீடு (Patharasam Veliyeedu) |
Year | 2014 |
Edition | 02 |
Format | Paper Back |
Category | Cinema | சினிமா, Essay | கட்டுரை, Interview | நேர்காணல் |