-4 %
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
எம்.நாரயணவேலுப் பிள்ளை (ஆசிரியர்)
₹67
₹70
- Page: 112
- Language: Tamil
- Publisher: நர்மதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
விவரணை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் வெண்பா ஒன்று உள்ளது: "நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம் இன்னிலை காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலையோடு ஆங்கீழ்க் கடைக்கு" இந்த வெண்பாவின் பின் இரண்டு அடிகளில் பாட பேதம் இருப்பதால் 18-அ இன்னிலை என்றும், 18-ஆ கைந்நிலை என்றும் கொள்ளப்பட்டது. இவைகளில் சுமார் 3264 செய்யுட்கள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு நூலையும் பற்றி ஒரு சிறுகுறிப்பும், ஒவ்வொரு நூலில் இருந்தும் 10 பாடல்களும் உரையுடன் இதில் தரப்பட்டுள்ளன. இவ்வரிய நூலைப் பற்றி அறிய இது ஒரு வழிகாட்டியாகும்.
Book Details | |
Book Title | பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் (Pathinen Keezh Kanakku Noolgal) |
Author | எம்.நாரயணவேலுப் பிள்ளை (Em.Naarayanavelup Pillai) |
Publisher | நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam) |
Pages | 112 |