Menu
Your Cart

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1800-1900

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1800-1900
-5 % Out Of Stock
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1800-1900
₹190
₹200
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1800-1900

மயிலை சீனி.வேங்கடசாமி இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் பெரும் சாதனை நிகழ்த்தியவர். சுயமரியாதை இயக்க மரபில், தனித்த தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டவர். 1920-1980களில் தொடர்ந்து ஆய்வையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்தவர். திராவிட இயல் கருத்துருவாக்கத்திற்கு முதன்மையான பங்களிப்பு செய்தவர்.

வீ.அரசு


Book Details
Book Title பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1800-1900 (Pathonbatham Nootrandil Tamil Ilakiyam 1800-1900)
Author மயிலை சீனி.வேங்கடசாமி (Mayilai Seeni.Vengadasamy)
Publisher பரிசல் (Parisal)
Pages 200
Year 2012
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha