Publisher: பயில் பதிப்பகம்
நானே ஒரு விஞ்ஞானியாக உணர்கிறேன்!
‘...இந்து தமிழ் திசை’ இணைப்பிதழில் அறிவுக்கு ஆயிரம் கண்கள் தொடர் வெளியானபோது, வாசகர் அனுப்பியிருந்த ஜூன் 3,2021 கடிதத்தில் இருந்து:
‘‘...ஒவ்வொரு கட்டுரையை வாசித்தபோதும் நான் மேலும்மேலும் குதூகலம் அடைந்தேன். ஏனென்றால், அன்றாட வாழ்க்கையில் சின்னசின்ன விஷயங்களை எல்லாம..
₹116 ₹122
Publisher: பயில் பதிப்பகம்
உங்களுக்குக் கணக்கு பிடிக்குமா? அப்படீன்னா இந்தப் புத்தகம் உங்களுக்கானதுதான்! வாங்க, சுவையான கணக்குப் புதிர்களைப் போட்டு விளையாடலாம்!
உங்களுக்குக் கணக்கு பிடிக்காதா? அப்படீன்னா இந்தப் புத்தகம் உங்களுக்கானதும்தான்! வாங்க, கணக்கு எவ்வளவு எளிமையானது, மகிழ்ச்சியானதுன்னு விளையாட்டாக் கத்துக்கலாம்!
கணக்..
₹284 ₹299
Publisher: பயில் பதிப்பகம்
தமிழக வரலாறு, வரலாற்றுப் பாதுகாப்பு, ஐரோப்பியத் தமிழியல்,”தமிழ்ப் பண்பாட்டு தேடல்கள், தமிழ் மக்கள் புலம்பெயர்வு தொடர்பான ஆய்வு எனப் பன்முகத் தேடல்களுடன் இயங்கி வரும் முனைவர்.க.சுபாஷிணியின் தொல்லியல் அகழாய்வு குறித்த குழந்தைகளுக்கான நூல் இது. ‘உலக நாகரிகங்களின் வரிசை’ என்ற பொருளில் இ..
₹189 ₹199
Publisher: பயில் பதிப்பகம்
குழந்தைகள் பூமியில் உதிக்கும் மாயாஜாலப் பூக்கள். அந்தப் பூக்களுக்குள் ஏராளமான விந்தைகள் ஒளிந்துள்ளன.தொப்பிக்குள்ளிருந்து முயலை வரவைப்பது போல, பூக்களுக்குள் ஒளிந்திருக்கும் வித்தைகளை எல்லோருக்கும் எடுத்துக்காண்பிக்க, மந்திரவாதி(Magician) தேவை. அத்தகைய மந்திரவாதிகள்தான் சிறார் எழுத்தாளர்கள..
₹211 ₹222
Publisher: பயில் பதிப்பகம்
சிறுமி பொன்னியின் வீட்டில் சிட்டுக்குருவிகள் கூடு வைத்து குஞ்சு பொரிக்கின்றன. சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல எலி, பல்லி போன்றவையும் அவர்களுடைய வீட்டில் இனப்பெருக்கம் செய்வதை பொன்னி ஆவலுடன் பின்தொடர்கிறாள். இந்த உயிரினங்களையெல்லாம் பார்த்து வளரும் வீட்டை விட்டு பொன்னி ஒரு நாள் பிரிய நேரிடுகிறது. புதிய வ..
₹31 ₹33
Showing 1 to 9 of 9 (1 Pages)