ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு
இரா.மன்னர் மன்னன் (ஆசிரியர்)
₹700
- Edition: 01
- Year: 2023
- Page: 630
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பயிற்று பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
வரலாற்றில் சோழர்கள் மீது சுமத்தப்படும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையாகவும் ஆதாரம் திரிக்கப்பட்டவையாகவுமே உள்ளன. அவற்றின் ஒரு சோற்றுப் பதம்தான் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய குற்றச்சாட்டுகள். தமிழக வரலாற்றில் முழுதும் மறைக்கப்பட்ட ஒரு பெரும் யுத்தத்தின் அடக்க முடியாத சத்தமே சோழ அரசர் ஆதித்த கரிகாலனின் கொலை ஆகும். அந்த கொலையின் பின்னணியை செப்பேடு, கல்வெட்டு ஆதாரங்களைக் கொண்டு மிக விரிவான முறையில் ஆராய்கிறது இந்த நூல். அத்தோடு தமிழக வரலாற்றின் மூலங்களாகக் கருதப்படும் ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் ஆகியவை குறித்து மிக விரிவாக விளக்கும் முதல் நூலும் இதுவாகும்.
Book Details | |
Book Title | ஆதித்த கரிகாலன் கொலை - வழக்கு, வதந்திகள், வரலாறு (Aaditha karikaalan) |
Author | இரா.மன்னர் மன்னன் |
Publisher | பயிற்று பதிப்பகம் (Payitru padaippagam) |
Pages | 630 |
Published On | Jun 2023 |
Year | 2023 |
Edition | 01 |
Format | Paper Back |
Category | தமிழர் வரலாறு, Essay | கட்டுரை, 2023 Releases, ஆய்வு நூல் |