தென்னாட்டுத் திலகர் என்று புகழப்பெற்ற சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் (1887-1957) வாழ்க்கை வரலாறு இந்நூல். தன் பேச்சாற்றலால் தமிழகக் காங்கிரசை மக்களிடம் கொண்டுசென்ற இப் பேராளுமையின் சமூக, அரசியல், பத்திரிகைத் துறைப் பங்களிப்பை விவரிக்கும் வரலாறு இது.
தமிழக சமூக நீதிப் போராட்டங்களான சேரன்மாதேவி ..
₹499 ₹525
ராஜா வந்திருக்கிறார்கு. அழகிரிசாமயின் கதைகள் எளிய நடை, சித்தரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, அல்லது மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடி வந்தவை. தமிழில் சிறுகதைக் காக சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற முதல் எழுத்தாளர்.
‘ராஜா வந்திருக்கிறார்’ என்ற அவரது இந்தத் தேர்ந்தெடுத்த கதை..
₹333 ₹350
வைக்கம் என்பது வெறும் ஓர் ஊரின் பெயரல்ல; அது ஓர் அடையாளம். தாழ்த்தப்பட்டோர் சமஉரிமை பெறும் முயற்சியில் கடந்த முதல் படி. கேரள ஈழவ மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தமிழ்நாட்டுக் காங்கிரசுத் தலைவரான பெரியார் கேரளர்களின் அழைப்பின் பேரில் சென்று துடைத்தார். வைக்கத்தைச் சமூக நீதியின் அடையாளமாக்கிவிட்ட பெ..
₹513 ₹540