Menu
Your Cart

பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியாருரையும்

பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியாருரையும்
-5 %
பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியாருரையும்
₹570
₹600
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டு எனச் சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும் பிற்காலத்தில் எழுந்ததென்பதே பலரது கருத்து. இந்த அரிய தொகுப்புக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்

Book Details
Book Title பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியாருரையும் (Pathupattu)
Author டாக்டர் உ.வே.சாமிநாதையர் (Taaktar U.Ve.Saaminaadhaiyar)
Publisher டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம் (Dr.U.V.Saminadhaiyer noolnilayam)
Pages 992
Published On Nov 1882
Year 2018
Edition 8
Format Hard Bound
Category Ancient literature | பழங்கால இலக்கியங்கள் , Exegesis | விளக்கவுரை, சங்க இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha