Menu
Your Cart

பெண் மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை

பெண் மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை
-5 %
பெண் மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒரு பெண் குழந்தை பிறந்து அவள் பருவ வந்தை அடைந்த பிறகு, மாதவிலக்கு திருமணம், தாம்பத்யம் செக்ஸ் பிரச்னைகள் குழந்தைப்பேறு பிரசவம் மெனோபாஸ் என ஒவ்வொரு கட்டத்திலும் அவளுக்குள் ஏற்படும் மாற்றங்களைக் காட்சிப்படுத்துகிறது இந்தப் புத்தகம். * ஒரு பெண் பிறந்தது முதல் இறுதி மெனோபாஸ் நெருங்கும் வரை அவள் உடலுக்குள் நடப்பவை என்னென்ன. * பருவமடையும்போது பெண்ணுக்குள் பாலுறுப்புகள் எந்த வகையில் செயல்படுகின்றன, ஹார்மோன் செயல்பாடுகள் எப்படி. * தாம்பத்யத்தின் போது பெண்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன , கணவனைக் கையாள்வது எப்படி. * கருத்தரித்தல் எவ்வாறு நடைபெறுகிறது, கருத்தரித்தலின் போது ஏற்படும் பிரச்னைகள், பிரச்னைகளில் இருந்து மீள்வது எப்படி. என்பது உள்ளிட்ட பெண் நலம் குறித்த ஏராளமான கேள்விகளக்கும் பதில் தருவதோடு, கர்ப்பிணி கவனிக்க வேண்டிய விஷயங்கள், பிரசவக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள், கர்ப்பிணிகளுக்கான உணவு முறைகள் என அனைத்தையும் தெள்ளத்தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம். டாக்டர் . கே. எஸ் . ஜெயராணி காமராஜ்.
Book Details
Book Title பெண் மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை (Pen Madhavilakku Muthal Menopause Vara)
Author டாக்டர் T.காமராஜ் (Taaktar T.Kaamaraaj)
ISBN 9788184933444
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 128
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சரியான இல்லறத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி? முதலிரவைப் பயமின்றி, பதற்றமின்றி எவ்வாறு எதிர்கொள்வது? தாம்பத்ய இன்பத்தை கணவன், மனைவி இருவரும் முழுமையாக அனுபவிப்பதற்கான வழிகள் என்னென்ன? ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன? குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சை முறைகளால் பலன் உண்டா..
₹209 ₹220
வயதில் மூத்தவருடன் உடலுறவு கொள்ளலாமா? எந்த வயது வரை உடலுறவு கொள்ளலாம்? ஓரினச்சேர்க்கை சரியா? தவறா? விந்து முந்துவதை சரி செய்ய இயலுமா? சுய இன்பத்தால் ஆண்மை குறையுமா? ஆண்களின் பாலியல் பிரச்னைகள் என்னென்ன? செக்ஸில் முழு இன்பம் பெறுவது எப்படி? பெண்களின் மார்பகங்கள் கவர்ச்சிப் பொருளா? இப்படிப்பட்ட ஏரா..
₹138 ₹145
இயற்கையாகவே எல்லோரும் குழந்தை பெற முடியாதா? குழந்தை பெற முடியாதவர்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களா? கர்ப்பமடைய விரும்பும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்? குழந்தைப்பேறுக்கான நவீன சிகிச்சைகள் எவை? ஆண், பெண் மலட்டுத்தன்மைக்கு என்ன காரணம்? குழந்தைப்பேறு இல்லாதவர்களின் மனத்தைக் குடையும் பிரச்னைகள் ..
₹152 ₹160
தகவல் தொழில்நுட்பத் துறை(ஐ.டி.), இளைய தலைமுறையினருக்கு வரமா? சாபமா? இத்துறையினருக்கு ஏற்படும் உடல்ரீதியான பிரச்னைகள் என்னென்ன? மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்னைகள், இத்துறையினரை அதிகமாகப் பாதிப்பது ஏன்? கம்ப்யூட்டர் சார்ந்த வேலைகளில் இருப்பவர்கள், செக்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாவது ஏன..
₹166 ₹175