Menu
Your Cart

பெண் விடுதலையும் விடுதலைப்புலிகளும்

பெண் விடுதலையும் விடுதலைப்புலிகளும்
-5 %
பெண் விடுதலையும் விடுதலைப்புலிகளும்
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிங்கள இனவாத அரசின் ஆயுத பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களை பாதுகாக்கவே நாம் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வுச் செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாக கையளித்தது. சமத்துவம் நீதியும் மனிதாபிமானமும் தழைத்தோங்கும் ஒரு புதிய சமுதாயமாகத் தமிழீழத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது இலட்சியம். இந்தப் புதிய இலட்சியத்துடன் உருவாக்கம் பெறும் ஒரு சமூக அமைப்பில் நேர்மையும் ஒழுக்கமும் இல்லாத தனி மனிதர்கள் நிர்வாகத் துறையில் புகுந்து சமூகத்தை சீரழிக்க நாம் அனுமதிக்க முடியாது. சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு சமதர்ம சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதே எமது போராட்ட இலட்சியம் பெண் விடுதலையென்பது அரச ஒடுக்குமுறைகளிலிருந்தும், சமூக ஒடுக்குமுறை களிலிருந்தும், பொருளாதாரச் சுரண்டல்களிலிருந்தும் விடுதலைப் பெறுவதாகும். விழிப்படைந்து எழுச்சிக்கொள்ளும் பெண்ணினமே ஒரு போராட்டச் சக்தியாக உருபெற முடியும். – தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்
Book Details
Book Title பெண் விடுதலையும் விடுதலைப்புலிகளும் (Pen Viduthalaium Viduthalaipuligalum)
Author அன்ரன் பாலசிங்கம் (Anron Balasingam)
Publisher தமிழர் தாயகம் வெளியீடு (Tamizhar Thayagam Veliyeedu)
Year 2015
Edition 1
Format Paper Back
Category Eezham | ஈழம், Essay | கட்டுரை, Women | பெண்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புதுமையை விரும்பும் புரட்சிவெறி கொண்ட புதிய இளம் சமுதாயம் எமது மண்ணில் பூத்து வருகிறது. ஒடுக்குமுறையால் விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட இவர்கள் விடுதலைத் தாகம் கொண்டு அலைகிறார்கள். இவர்களின் கைகளில்தான் தமிழ் பேசும் மக்களின் தலைவிதி தங்கியிருக்கிறது. இந்த இளைஞர்களிடம் உறுதியிருக்கிறது, உயிரையு..
₹95 ₹100
இந்நூல் விடுதலை புலிகள் இயக்கத்தின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை விறுவிறுப்பாக விளக்கிக் கூறுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் பிறப்பெடுத்த கொந்தளிப்பான அரசியல் பின்னணி, அதன் ஆரம்பகால ஆயுதப் போராட்டங்கள், காலப் போக்கில் அதன் அபாரமான போரியல் வளர்ச்சி, என்ற ரீதியில் புலிகள் அமைப்பின் புரட்சிகரமான போரா..
₹855 ₹900
…இதனால் ஆட்சி போனாலும் பரவாயில்லை.பணம் கொடுத்திடுவோம்.அதாவது இந்திய அரசாங்கத்தை மீறி,அரசியல் சட்டத்தை மீறி,அந்நிய நாட்டு உறவுகளுக்குப் பாதகமாக இலங்கையில் போராடுகின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி உதவி ஒரு அரசாங்கமே செய்யுதுன்னா,அது சட்டவிரோத நடவடிக்கைன்னு நம்ம வெளிய போயிரலாம்’. -எம்.ஜி.ஆர் ..
₹114 ₹120