
-5 %
Out Of Stock
பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார்
பெரியார்/Periyar E.V.Ramasamy (ஆசிரியர்)
₹38
₹40
- Edition: 34
- Year: 2017
- ISBN: 9789380826905
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் | PSRPI
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார் :
வன்மை, கோபம், ஆளுந்திறம் ஆண்களுக்குச் சொந்த மென்றும் சாந்தம், அமைதி, பேணுந்திறம் பெண்களுக்குச் சொந்தமென்றும் சொல்வதானது, வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம், அமைதி, பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய வேறில்லை.
நாம் வேண்டும் பெண் உரிமை என்பது என்னவெனில், ஆணைப் போலவே பெண்ணுக்கு வீரம், வன்மை, கோபம், ஆளுந்திறம் உண்டென்பதை ஆண் மக்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதே ஆகும்.
Book Details | |
Book Title | பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார் (Pen Yean adimaiyanal) |
Author | பெரியார்/Periyar E.V.Ramasamy |
ISBN | 9789380826905 |
Publisher | தந்தை பெரியார் திராவிடர் கழகம் (Thanthai Periyar Dravidar Kazhagam) |
Pages | 80 |
Published On | Feb 1942 |
Year | 2017 |
Edition | 34 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Feminism | பெண்ணியம் |