- Edition: 1
- Year: 2011
- Page: 102
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் | PSRPI
பெண்ணுரிமை சட்டங்களும்- பார்ப்பனர்களும்
...தேவஸ்தான மசோதா மத விரோதம், தேவ தாசிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் விபசாரிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் பச்சைக் குழந்தைகளைப் புணரும் கொடுமையை ஒழிக்கும் மசோதா மத விரோதம் என்பதானால்…
...மிருகப் புணர்ச்சியைவிட மிகக் கேவலமான குழந்தை புணர்ச்சியைத் தடுக்க இவர்களாலும், இவர்கள் மதத்தாலும் இவர்கள் காங்கிரசாலும் தேசியத்தாலும், பூரண சுயேச்சைப் பிரசாரத்தாலும், ஆயிரக்கணக்கான வருஷங்களாக செய்துவரும் சீர்திருத்தத்தாலும், முடியாத ஒரு காரியத்தை சர்க்கார் செய்தால் சர்க்கார் செய்யக் கூடாதென்றும், அதற்கு மக்கள் கீழ்ப்படியக் கூடாதென்றும், அந்தச் சட்டத்தை மீற வேண்டும் என்றும், சர்க்காரோடு பார்ப்பனர்கள் ஒத்துழைக்கக் கூடாதென்றும் சொல்லும் இந்தக் கூட்டத்தாரின் தேசியத்தின் கீழும் காங்கிரசின் கீழும் இந்திய மக்கள் என்றைக்காவது மனிதத் தன்மையை அடைய முடியுமா என்பதை யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்…
-பெரியார்
Book Details | |
Book Title | பெண்ணுரிமை சட்டங்களும்- பார்ப்பனர்களும் (Pennurimai Sattangalum - Paarpanargalum) |
Author | பெரியார்/Periyar E.V.Ramasamy |
Publisher | தந்தை பெரியார் திராவிடர் கழகம் (Thanthai Periyar Dravidar Kazhagam) |
Pages | 102 |
Year | 2011 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம் |