-5 %
Out Of Stock
பெரியார் - அம்பேத்கர்: இந்து மதத்தை சுட்டெரிக்கும் சூரியன்கள் (மூன்று தொகுதிகள்)
அம்பேத்கர்/B.R.Ambedkar (ஆசிரியர்),
பெரியார்/Periyar E.V.Ramasamy (ஆசிரியர்),
கா.கருமலையப்பன் (பதிப்பாசிரியர்)
₹1,188
₹1,250
- Edition: 01
- Year: 2018
- Page: 1250
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
பெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் ( 3 - தொகுதிகள் ) :
பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் வேறு வேறு; அம்பேத்கரை பெரியாருடன் ஒப்பிட முடியாது என்று கொக்கரிக்கும் இந்துத்துவ கும்பலின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடித்து, இந்த சமூகத்தின் சகல கேட்டிற்கும் காரணம் இந்து மதமே! அதை ஒழிப்பதே தங்கள் வாழ்நாள் கடமை என்று பிரகடனப்படுத்தி ஒரே நேர்கோட்டில் பணியாற்றிய இணையற்ற இரு போராளிகள் இவர்கள் என்பதை அடையாளம் காட்டுகிறது இந்நூல்.
Book Details | |
Book Title | பெரியார் - அம்பேத்கர்: இந்து மதத்தை சுட்டெரிக்கும் சூரியன்கள் (மூன்று தொகுதிகள்) (periyar-ambedkar-sutterikum sooriyan) |
Author | அம்பேத்கர்/B.R.Ambedkar, பெரியார்/Periyar E.V.Ramasamy |
Editor | கா.கருமலையப்பன் (Kaa.Karumalaiyappan) |
Publisher | தந்தை பெரியார் திராவிடர் கழகம் (Thanthai Periyar Dravidar Kazhagam) |
Pages | 1250 |
Published On | Jan 2018 |
Year | 2018 |
Edition | 01 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், திராவிட அரசியல், Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Social Justice | சமூக நீதி |