-5 %
பெரியாரின் போர்க்களங்கள்
இரா.சுப்பிரமணி (ஆசிரியர்)
₹475
₹500
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கருஞ்சட்டைப் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆயுதம் தாங்காமல், ஆட்சியைக் கைப்பற்றாமல், பொதுச்சொத்துகளுக்குச் சேதாரம் விளைவிக்காமல், காவலர்கள் மீதோ, கொள்கை எதிரிகள் மீதோ தாக்குதல் தொடுக்காமல் சிறைகளைக் கண்டு அஞ்சி நடுங்காமல், உடல் உபாதைகளுக்காக ஓய்வு எடுக்காமல், தாமும் தமது தொண்டர்களும் அடிபட்டு, சிறப்பட்டு மாற்றங்களைக் கொண்டுவந்த வரலாறு பெரியார் என்னும் மகத்தான தலைவரின் வரலாறு. பெரியாரின் அறிவும் அறிவு நாணயமும் சமூகநேயமும் துணிவும் ஓய்வறியாத உழைப்பும் போர்க்குணமும் போர்வியூகமும் எண்ணற்ற பாடங்களை நமக்கு விட்டுச்சென்றுள்ளன.
Book Details | |
Book Title | பெரியாரின் போர்க்களங்கள் (Periyarin porkkalangal) |
Author | இரா.சுப்பிரமணி |
Publisher | கருஞ்சட்டைப் பதிப்பகம் (Karunchattai Pathippagam) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | பகுத்தறிவு சிந்தனை | Rational Thinking , Essay | கட்டுரை, 2023 New Arrivals |