-10 %
Out Of Stock
பெருந்தச்சன்
எம்.டி.வாசுதேவன் நாயர் (ஆசிரியர்)
₹117
₹130
- Edition: 1
- Year: 2016
- Page: 152
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: புது எழுத்து
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பெருந்தச்சன்
பெருந்தச்சனை எழுத முடிவு செய்தபோது, நமது பரம்பரை பரம்பரையான வாஸ்து சிற்ப சாஸ்திரத்தின் மீது ஒரு சின்ன வெளிச்சக் கீற்றையாவது வீழ்த்திப் பார்க்க முடியும் என்ற தன்னம்பிக்கைதான் எனக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது. கிடைக்கின்ற இடத்தில், நம் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்காக, இயற்கையிடம் அனுமதி கேட்ட - அதற்காக மரத்தை வெட்டும்போது, தங்கள் வீட்டை இழக்கிற பறவைகளிடம் வேறு வீடு பார்த்துப்போய் வசித்துக் கொள்ளும்படி பிரார்த்தனை செய்கிற - அந்த பழங்காலச் சிற்பிகளிடமிருந்து நம் நவீன சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது.
Book Details | |
Book Title | பெருந்தச்சன் (Perundhachan) |
Author | எம்.டி.வாசுதேவன் நாயர் (M.D.Vasudevan Nayar) |
Publisher | புது எழுத்து (Pudhu Ezhuthu) |
Pages | 152 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Cinema | சினிமா, Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு |