Menu
Your Cart

சினிமா சந்தை

சினிமா சந்தை
-5 %
சினிமா சந்தை
நீலன் (ஆசிரியர்)
₹247
₹260
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சினிமா வியாபாரம் என்பது தற்போதைய சூழலில் கார்ப்பரேட்கள் கைகளிலும்,பெரும் முதலாளிகள் கைகளிலும் சிக்கியுள்ளது.இவர்கள் கைகளில் சினிமா சிக்கியிருக்கும் வரை நல்ல சினிமா வெளியாவதற்கான எவ்வித சாத்தியங்களும் இல்லை.திரையரங்கில் வெளியாவது,தொலைக்காட்சி உரிமை போன்றவைகளை தவிர்த்து படமெடுக்க செய்யப்பட்ட முதலீட்டை வேறெப்படி திரும்பப்பெறுவது,அதற்கு திரைப்பட விழாக்களும்,விருதுகளும் எவ்வகையில் உதவுகிறது,அதில் என்ன விதமான அரசியல் இருக்கிறது,அதனை எப்படி சரிசெய்வது போன்ற பல்வேறு கருத்தாக்கங்களை முன்வைத்து எழுதப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.நல்ல சினிமா மீது ஆர்வம் உள்ளவர்களும்,சினிமாவின் மாற்று சந்தைகளை தெரிந்துகொள்ள விரும்புபவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
Book Details
Book Title சினிமா சந்தை (Cinema Santhai)
Author நீலன் (Neelan)
Publisher பேசாமொழி (pesamoli)
Pages 268
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழில் புறக்கணிக்கப்பட்ட அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்ட பார்வையாளர்கள் சிறுவர்கள்தான். சிறுவர்களின் திரையரங்க வருகையை முன்வைத்தே பல படங்கள் தமிழில் எடுக்கப்பட்டாலும், அவை எதுவும் சிறுவர்களின் அக வாழ்க்கையை, வாழ்வியலை, அவர்களின் உண்மையான தேவையை, பிரச்சனைகளை பேசாமல், சிறுவர்களை வெறுமனே சந்தை மதிப்பு..
₹162 ₹170