Menu
Your Cart

பேசாமொழி

நிறமி
-5 %
துடிப்பான மற்றும் பிரகாசமான வண்ணங்கள் ஒலியைக் காட்டிலும், உங்கள் கவனத்தைப் பிடித்து இழுக்கும் பலம் வாய்ந்தவை. படத்தின் மையக்கருத்தானது, ஒவ்வொரு ஷாட்டிலும் வெளிப்படுகிறது. காட்சியில் வண்ணங்களைப் பயன்படுத்துவது ஒரு குறிப்பிட்ட அழகியல் தேர்வாக இருந்தாலும், அவை பார்வையாளர்களின் பல்வேறுபட்ட மனநிலை மற்றும..
₹428 ₹450
’படத்தொகுப்பு’ எனும் இந்தப் புத்தகம் படத்தொகுப்பினைப் பற்றித் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு, அதைக் கற்றுக்கொள்ளும் நிலையில் ஆரம்பகட்டத்தில் உள்ளவர்களுக்கு, புதிய மாணவர்களுக்கு, சலனப்படத்தின் படத்தொகுப்பு எனும் உலகத்திற்குள் காலடியெடுத்து வைப்பவர்களுக்கு என அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். ..
₹450
பாலுமகேந்திரா: கலையும் வாழ்வும்
-5 %
ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் சினிமாவின் மீது பற்றும் ரசனையும் கொண்டவர்களுக்கும் இந்தப் புத்தகம் ஒரு கொடை. படமெடுத்தவரின் உள்ளிருந்து ஒலிக்கும் இதயத்துடிப்புடன் கூடிய தொனியோடு வெளியிலிருந்து அதே கரிசனத்தோடு இணையும் தேர்ந்த விமர்சகரின் குரல்தான் அதன் காரணம். ஒரு நீண்ட நேர்காணல் எனும் களப்பணியை மை..
₹333 ₹350
பிசாசு (Screenplay)
-5 %
பிசாசு- திரைக்கதை:மிக எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் பிசாசு திரைப்படம் மிஷ்கினின் மிகச்சிறந்த கவிதை. ஒரு Mysterious ஆன Thriller கதையில் எப்படி சிறந்த கவிதையைக் கொண்டுவர முடியும்? கண்டிப்பாக முடியுமென்று தன் சக Technician களின் மூலம் நிரூபித்திருக்கிறார். முன்னெப்போதும் கேட்டிராத புத்தம் புதிய இசையை A..
₹285 ₹300
மாற்று சினிமா: நிழலா? நிஜமா?
-5 %
வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ் சினிமா புதிய அத்தியாயத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. ''இப்போது நிறைய இளம் இயக்குனர்கள் புதிது புதிதாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள், தமிழ் சினிமாவில் புதிய அலை வீசத் தொடங்கியிருக்கிறது'', போன்ற வாதங்களை நாம் தொடர்ச்சியாக கேட்கமுடிகிறது. இளம் தலைமுறையைச் சார்ந்த இயக்குனர..
₹114 ₹120
மாஸ்டர் ஷாட் (பாகம் 1)
-5 %
அடிப்படையில் சினிமா ஒரு காட்சி மொழி.அதில் உரையாடல் பகுதிகளுக்கு இரண்டாம்பட்சமான இடமே!ஏனெனில்,ஒரு திரைப்படத்தை காட்சிமொழியில் நகர்த்துவதனால்,உலகில் எந்த மூலையில் இருக்கும் மொழி புரியாதவரும்,அந்தப்படத்தை பார்த்து புரிந்துகொள்ள முடியும்...
₹95 ₹100
மாஸ்டர் ஷாட் (பாகம் 2)
-5 %
சிறந்த திரைப்படங்கள் உருவாக,சிறந்த நடிப்பு,அற்புதமான திரைக்கதை மற்றும் அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய குழுவினர் மட்டும் போதுமா?ஒரு திரைப்படத்தின் முழுக்கட்டுமானமும் ஷாட்களில் தான் உள்ளது.எனவே,நல்ல படத்திற்கு நல்ல ஷாட்களும் வேண்டும்...
₹95 ₹100
யுத்தம் செய் (Screenplay)
-5 %
யுத்தம் செய் திரைப்படத்தின் திரைக்கதையை அப்படத்தின் இயக்குநர் மிஷ்கின் அவர்கள் புத்தகவடிவில் வெளியிட்டுள்ளார்.ஒரு திரைப்படம் பலமுறை பிறக்கிறது.முதலில் எண்ணம் திரைக்கதையாக காகிதத்தாள்களில் பிறக்கிறது.அடுத்த பிறவி,படப்பிடிப்புத் தளத்தில்.பின்னர் படத்தொகுப்பு அறையில்,இறுதியில் படக்கலவை,ஒலிக்கலவை,வண்ணநே..
₹285 ₹300
Showing 49 to 60 of 71 (6 Pages)