Menu
Your Cart

பேய் பிசாசு இருக்கா?

பேய் பிசாசு இருக்கா?
-5 %
பேய் பிசாசு இருக்கா?
உதயசங்கர் (ஆசிரியர்)
₹38
₹40
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரை அவனுக்குச் சில சந்தேகங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. நாம் வாழும் இந்த உலகம் எப்படி உண்டானது? கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? பேய் பிசாசு இருக்கா? மனிதனுக்கும் இந்த உலகிலுள்ள மற்ற உயிர்களுக்கும் என்ன தொடர்பு? பல்லி பலன் சொல்லுமா? பூனை குறுக்கே போனால் போகிற காரியம் கெட்டுப்போகுமா? இப்படி நிறையக் கேள்விகள் பதில்களைத் தேடிக் கொண்டே இருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கான எளிய பதில்களே இந்தக் கட்டுரைகள். இந்தப் பதில்கள் உண்மையில் பதில்கள் இல்லை. ஒரு மாற்று சிந்தனை முறையின் அறிமுகம். அறிவியல்பூர்வமான அணுகுமுறை, பகுத்தறிவின் துவக்கம்.
Book Details
Book Title பேய் பிசாசு இருக்கா? (Pey Pisaasu Irukkaa)
Author உதயசங்கர் (Udhayasankar)
Publisher வானம் பதிப்பகம் (Vanam Pathippagam)
Pages 56
Year 2017
Category Children Story | சிறார் கதைகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பேசும் தாடி..
₹86 ₹90
மரணத்தை வென்ற மல்லன்யாதார்த்தத்தில் நடக்க முடியாத ஒரு காரியத்தை மானசீகமாக நடத்தி வைக்க,அல்லது நடந்ததாக நினைத்துக்கொள்ள மந்திரங்கள் பயன்படுகின்றன.இந்த மந்திரங்களே மாயச் செயல்களைச் செய்வதாகக் கற்பிதங்கள் செய்யப்படுகின்றன.மாயஜாலங்களை மனம் நம்புகிறது.நம்ப வேண்டும் என்றூ ஆசைப்படுகிறது.அயதார்த்தமும்,மாயஎ..
₹29 ₹30
பறந்து... பறந்து...பெரியவர்கள் உறங்கும்போது மட்டுமே கனவு காண்பவர்கள்.ஆனால் குழந்தைகள் தங்களுடைய குழந்தைப் பருவத்தையே கனவாகக் காண்பவர்கள்.படைப்பூக்கம் மிக்க அந்தக்கனவுகளை மட்டும் நம்மால் சரியாக மொழிபெயர்க்க முடியுமானால்,அவற்றைச் செயல்படுத்த முடியுமானால்,இந்த உலகமே வண்ணமயமான கனவாகிவிடும்.குழந்தைகளின் ..
₹38 ₹40
மீன்காய்க்கும் மரம்:கதை கேட்கும்போது என்ன நேர்கிறது? ஈர்ப்பான கதைகளைக் கேட்கிறபோது அதை உள்வாங்கும் ஆர்வம் கூடுகிறது. ஆர்வம் கூடுவதால் ஒருமுகத்தன்மை வளர்கிறது. கதை உலகத்தில் கதைசொல்பவருடனே பிரயானம் செய்ய கற்பனைத் திறன் வளர்கிறது...
₹38 ₹40