-5 %
பெயரழிந்த வரலாறு
ஸ்டாலின் ராஜாங்கம் (ஆசிரியர்)
₹309
₹325
- Edition: 1
- Year: 2020
- ISBN: 9789389820041
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பாரதி, உவேசா, இரட்டைமலை சீனிவாசன், சிங்காரவேலர், ம.மாசிலாமணி, ஜி .அப்பாதுரை, மயிலை சீனி வேங்கடசாமி ஆகியோரோடும் அவர்தம் சிந்தனைகளோடும் அயோத்திதாசருக்கிருந்த உறவும் முரணும் முதன்முறையாக கண்டறியப்பட்டு, கண்டுகொள்ளப்படாதிருந்தவர் அயோத்திதாசர் என்ற வழமையான பார்வையை எதிர்கொண்டிருக்கிறது இத்தொகுப்பு. தற்செயலான சுவாரஸ்யம் போல பெயர் சுட்டாமல் மறைபொருளாக பயின்றிருக்கும் இந்த உறவையும் முரணையும் ஒப்பீடுகள், குறியீடுகள், மௌனங்கள் வழியாக புனைவின் நுட்பத்தோடு\; அலசுகிறது ஸ்டாலின் ஆய்வு நோக்கு. இந்நூல் அயோத்திதாசரை அவர் கால வரலாற்றில் வைத்து புரிந்து கொள்ள வழிகாட்டுகிறது.
Book Details | |
Book Title | பெயரழிந்த வரலாறு (peyarazhintha varalaaru) |
Author | ஸ்டாலின் ராஜாங்கம் (Satalin Rajangam) |
ISBN | 9789389820041 |
Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
Published On | Jan 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Dalitism | தலித்தியம் |