-5 %
மேயோ கிளினிக்: உடல்நலக் கையேடு
₹314
₹330
- Year: 2008
- ISBN: 9788177200775
- Page: 504
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சிக்கலான மருத்துவப் பிரச்சனைகளை விரிவாக ஆய்வு செய்வது, அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வது மேயோ கிளினிக்கின் தனிச் சிறப்பு. இது 100 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறது. உலகப் புகழ்பெற்ற மேயோ கிளினிக்கின் நிபுணத்துவம் இப்போது உங்களுக்கு புரிந்துகொள்வதற்கு எளிதான, தகுதியான இக்கையேட்டின் மூலம் கிடைக்கிறது. நம்பத்தகுந்த இந்தக் கையேட்டில் இன்றைய 150க்கும் மேற்பட்ட பொதுவான உடல்நலப் பிரச்சனைகள் பற்றிய நடைமுறைத் தகவல்கள் உள்பட உங்களுக்குத் தேவைப்படும் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
Book Details | |
Book Title | மேயோ கிளினிக்: உடல்நலக் கையேடு (Mayo Clinic Udalnalak Kaiyedu) |
Author | எம்.டி (M. D), ஃபிலிப் ஹாகென் (Philip Hagen) |
ISBN | 9788177200775 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 504 |
Published On | Jan 2008 |
Year | 2008 |