-5 %
ஃபீனிக்ஸ் கனவுகள்: இந்திய ராக்கெட் இயலின் வரலாறு
சி.சரவணகார்த்திகேயன் (ஆசிரியர்)
₹247
₹260
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789391748401
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
சுஜாதாவும் கலாமும் இணைந்து எழுத விரும்பிய நூல் இது! இந்திய ராக்கெட் இயலின் வரலாறும் விஞ்ஞானமும். நாம் தேசப் பாதுகாப்புக்காக ஏவுகணைகளையும் (Missile), விண்வெளி ஆய்வுக்காக ஏவு வாகனங்களையும் (Launch Vehicle) எப்படி மெல்ல மெல்ல உருவாக்கினோம் என்ற சரித்திரத்தை வெப்சீரிஸின் சுவாரஸ்யத்துடன் விவரிக்கிறது. பூஜ்யத்திலிருந்து தொடங்கி, தொடர் தோல்விகளில் தளராமல், அக்னியில் எரிந்தடங்கிய சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போல் இந்திய ராக்கெட்கள் புவியீர்ப்பு உதறி விண்ணை நோக்கிச் சீறிப் பாய்ந்த கதை இது! 2015 - 2016ல் 'குங்குமம்' இதழில் தொடராக வெளியாகி இஸ்ரோ விஞ்ஞானிகளின் பாராட்டுக்களைப் பெற்றது
Book Details | |
Book Title | ஃபீனிக்ஸ் கனவுகள்: இந்திய ராக்கெட் இயலின் வரலாறு (phoenix kanavugal) |
Author | சி.சரவணகார்த்திகேயன் (C.Saravanakarthikeyan) |
Publisher | Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram) |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Science | அறிவியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |