-5 %
பிச்சிப் பூ
பொன்னீலன் (ஆசிரியர்)
₹76
₹80
- Edition: 1
- Year: 2020
- ISBN: 9789388973106
- Page: 76
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மூர்த்தியார் - பிச்சிப் பூ இருவரின் வாழ்வை மையமாகக் கொண்ட கதையே 'பிச்சிப் பூ'. மண் மணம் மாறமல் எழுதியிருக்கும் பொன்னீலனின் நடை, கொடுத்திருக்கும் முக்கியத் தகவல்கள் என கதை, முழுக்க - முழுக்க பல சுவாரசியங்களை கொண்டிருக்கும்.
பெரிய நீலன், சின்ன நீலன் இருவரும் மூர்த்தியாரின் சகோதரர்கள். அவர்கள் வாழ்க்கை பயணத்தோடு தொடங்கும் நாவலின் பிற்பாதியில் மூர்த்தியார் - பிச்சிப்பூ வாழ்க்கை இனிமையாகச் சொல்லப்பட்டுள்ளது.
பொன்னீலனின் 'மறுபக்கம்' நாவலில் ஒருபகுதியாக வந்துபோன இச்சோடி இக்கதையில் நாயகன்-நாயகியாக தனி அத்தியாயமாக நிற்கின்றனர். பல சுவையான சம்பவங்களோடு தொடரும் இந்நாவலை படிப்பவர்களுக்கு பல நல்ல நினைவுகளோடு, நினைவில் நிற்கும் கதை.
Book Details | |
Book Title | பிச்சிப் பூ (Pichi poo) |
Author | பொன்னீலன் (Ponneelan) |
ISBN | 9789388973106 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 76 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ் |