-10 %
பின்நவீனத்துவம் என்றால் என்ன?
எம்.ஜி. சுரேஷ் (ஆசிரியர்)
₹135
₹150
- Edition: 05
- Year: 2019
- ISBN: 9788177200942
- Page: 200
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பின்நவீனத்துவம் என்று வழங்கப்படும் இந்த இஸம் தத்துவத்தில் தொடங்கி கலை, இலக்கியம், அரசியல், இசை, கட்டடக்கலை, உளவியல், மானிடவியல் என்று எல்லாத் துறைகளிலும் கால் பரப்பி நின்று, தனது ஆக்டோபஸ் கரங்களால் அனைத்துத் துறைகளையும் பிடித்தாட்ட வந்திருக்கிறது. இத்தனை சிக்கலான கருத்தியலை சிக்கலற்ற எளிய தமிழ் நடையில் பின்நவீனத்துவம் என்றால் என்ன என்பதை சுருக்கமாக இந்நூல் எடுத்துரைக்கிறது.
Book Details | |
Book Title | பின்நவீனத்துவம் என்றால் என்ன? (pinnaveenaththuvam-endraal-enna) |
Author | எம்.ஜி. சுரேஷ் (M. G. Suresh) |
ISBN | 9788177202953 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 200 |
Published On | Feb 2019 |
Year | 2019 |
Edition | 05 |
Format | Paper Back |
Category | Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை |