-5 %
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
இரா.சுந்தரவந்தியத்தேவன் (ஆசிரியர்)
₹808
₹850
- Edition: 03
- Year: 2017
- ISBN: 9789381319840
- Page: 712
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பிறமலைக் கள்ளர் வாழ்வுவரலாறும்
வரலாறு நெடுகிலும் பிறரிடம் உயர்ந்தபட்ச மரியாதையையும் கண்காணிப்புக்கு எதிரான அச்சுறுத்தலையும் பெற்றுவந்த கள்ளர் சமூகத்தின் அடையாளங்களைப் பதிவு செய்யும் முயற்சியே இந்நூல்.
தொடர்ந்து போராடும் தீரமிக்க சமூகத்தின் காலனிய காலத்து எதிர்ப்புரட்சியைத் தொகுத்து அளிக்கும் இனவரைவியலாக விரிகிறது இது.
சாதிப்பெருமை பேசும் தமிழ்ச் சமூகத்தில் சாதிப்பெயரைச் சொல்லிச் சொல்லியே பொதுவாழ்வின் மையத்திலிருந்து விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட பூர்வகுடிகளின் எழுச்சியைப் பேசும் இந்நூல், உண்மைகளைத் தேடச் செய்கிறது. பொதுவாசகரின்
புரிந்துணர்வைக் கோருகிறது.
பல்லாண்டுகால உழைப்பில் இந்நூலை உருவாக்கி இருக்கும் இரா. சுந்தரவந்தியத்தேவன் உசிலம்பட்டியில் வழக்கறிஞராகப் பணிபுரிகிறார்.
Book Details | |
Book Title | பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் (Piramalai Kallar Vazhvum Varalarum) |
Author | இரா.சுந்தரவந்தியத்தேவன் (Iraa.Sundharavandhiyaththevan) |
ISBN | 9789381319840 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 712 |
Year | 2017 |
Edition | 03 |
Format | Hard Bound |
Category | History | வரலாறு, தமிழர் வரலாறு, ஆய்வு அறிக்கை | Study Report, Essay | கட்டுரை |