-5 %
பிரமிள் கவிதைகள்
₹285
₹300
- Edition: 2
- Year: 2007
- ISBN: 9788177200874
- Page: 328
- Language: தமிழ்
- Publisher: அடையாளம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது’
- பிரமிள்
நவீன தமிழ் நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை பிரமிள். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்த இடத்தை எட்டியிருக்கிறது. 'படிமக் கவிஞர்' என்றும் 'ஆன்மீகக் கவிஞர்' என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதை வரலாற்றில், தனித்துயர்ந்து நிற்பதாகும். “பிரமிள் கவிதைகள்' என்ற இந்நூலில், பிரமிளின் தனித்துவம் மிக்க கவிதைகள் இடம்பெற்றுள்ளன.
Book Details | |
Book Title | பிரமிள் கவிதைகள் (piramil-kavithaigal) |
Author | பிரமிள் (Pramil) |
Compiler | கால சுப்பிரமணியம் (Kaala Subramanian) |
ISBN | 9788177200874 |
Publisher | அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication) |
Pages | 328 |
Published On | Jan 2007 |
Year | 2007 |
Edition | 2 |
Category | Poetry | கவிதை, Top 5 Tamil Poetry books |