-5 %
பிளேட்டோ தத்துவப் பயணம்
ஆர் பெரியசாமி (ஆசிரியர்)
₹105
₹110
- Edition: 3
- Year: 2010
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பிளோட்டோ, கிரேக்க நாட்டின் சுமார் 25000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாபெரும் தத்துவஞானி, சாக்ரடீஸின் சீடர், தத்துவப் பிரச்சனைகளில் இன்றும் உலக அளவில் விவாதிக்கப்படுகிறார். தமது “தத்துவஞானியே அரசர்” என்ற கொள்கைக்காக உயிரை பணயம் வைத்துப் போராடியவர். மதம், மறுபிறவி மற்றும் தெய்வம் சார்ந்த கருத்து முதல் வாதத்திற்கு உருவம் கொடுத்தவர். பொருள் முதல் வாதத்திற்கும் கருத்து முதல் வாதத்திற்கும் இடையேயான போராட்டங்களை கூர்த்து கவனித்து அடையாளப் படுத்தியவர். இத்தகைய தத்துவ சிந்தனையாளரை புரிந்து கொள்ள இந்நூல் உதவும்.
Book Details | |
Book Title | பிளேட்டோ தத்துவப் பயணம் (Plato thathuva payanam) |
Author | ஆர் பெரியசாமி |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 128 |
Published On | Dec 2010 |
Year | 2010 |
Edition | 3 |
Format | Paper Back |