Menu
Your Cart

பொ.கருணாகரமூர்த்தி

நான் வாழும் பெர்லினில் (ஜெர்மனி) எனது வாழ்க்கைச் சூழல், எனைச்சூழவுள்ள உறவுவட்டங்கள், சமூகம், செய்ய நேரும் பயணங்கள், முகநூல், வலைத்தளங்கள், சினிமா, ஊடகங்கள், இலக்கியங்களில் நான் அவதானித்தவற்றின் மனங்கொளக்கூடிய குறிப்புக்களே இத்தொகுப்பு. ஒரு நெடிய பயணத்தில் பசுமைக் காட்சிகள் இங்கொன்றும் அங்கொன்று..
₹309 ₹325
உலகெங்கும் உருவாகியுள்ள புலம்பெயர் எழுத்துகளில் தாயக ஏக்கமும் தாய்நாட்டிற்குத் திரும்பும் தாகமும் எதிரொலிக்கின்றன. பொ. கருணாகரமூர்த்தியின் கதைகள் இந்த ஏக்கத்தையும் தாகத்தையும் படைப்பூக்கத்தோடு பிரதிபலிக்கின்றன. ஜெர்மன் வாழ்க்கையில் தமிழரின் ஊடாட்டத்தை நுணுக்கமாகப் பதித்திருக்கும் கருணாகரமூர்த்தியின..
₹238 ₹250
அழுத்தம் திருத்தமான கலைநேர்த்தியோடு இவரது கதைகள் இயங்குகின்றன. தனித்தமிழ் ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார். சமூகச் சிக்கல் குறித்தும் தனிமனிதச் சிக்கல் குறித்தும் மேலோட்டமான கதைகளை உற்பத்தி செய்து தள்ளும் வணிக எழுத்துக்களுக்கு மத்தியில் இவரது தனித்தன்மையை, இவரது கனபரிமாணத்தை மிக எளிதில் எவராலும் புர..
₹114 ₹120
பொ. கருணாகரமூர்த்தி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பெர்லினில் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் இலக்கியர். அவரது முன்னைய நினைவலையான ‘பெர்லின் இரவு’களின் தொடர்ச்சியாக வும், விரிவாக்கமாகவும் அமைவது இந்நூல். இயல்பான அங்கதம் தோய்ந்த நடையுடன்கூடிய இவரது எழுத்துக்களைப் படிப்பது தனிச்சுகம். இந்நூலின் ம..
₹523 ₹550
Showing 1 to 5 of 5 (1 Pages)