-5 %
பொய்... பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை - ஒரே ஒரு நாள்
ராஜேஷ்குமார் (ஆசிரியர்)
₹209
₹220
- Edition: 1
- Year: 2021
- Page: 194
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ஆர்.கே.பப்ளிஷிங்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
1.இரண்டு ட்ராக் கதை.
ஒரு பக்கம்...ஒரு போலீஸ் அதிகாரிக்கு வினோதமான ஆனால் விபரீதமான மிரட்டல்...ஏன்?
இன்னொரு பக்கம்...
உலகமே போற்றும் ஒரு ஆன்மீக தலைவருக்கு அச்சுறுத்துல் வருகிறது.அவரைக் காப்பாற்ற காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக முனைகிறார்கள். அவர்களால் முடிந்ததா?
சில கோணங்களில் பார்க்கப்படும் உண்மைகள், பொய்யாகும். எப்படி?
உள்ளே...உங்களுக்காக
விறுவிறுவென பறக்கும் பக்கங்களுடன்
பொய்...
பொய்யைத் தவிர வேறோன்றுமில்லை!
..........................................
பணம், பதவி, அதிகாரம் உள்ள ஒருவனுக்கு கேட்டதெல்லாம் வசப்படுகிறது.
ஒரே ஒரு நாள்...ஒன்றை
கேட்கிறான்.
அதன்பின் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் அவன் வாழ்க்கையை மட்டுமின்றி, மற்றவர்களின் வாழ்க்கையையும் மாற்றுகிறது.
அவன் கேட்டது என்ன...?
யாருடைய வாழ்க்கைகள் எல்லாம் மாறின..?
உள்ளே காத்திருக்கின்றன பரப்பரப்பான அத்தியாயங்கள்.
Book Details | |
Book Title | பொய்... பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை - ஒரே ஒரு நாள் (POI POIYAYTHTHAVIRA VERONDRUMILLAI - OREY ORU NAAL) |
Author | ராஜேஷ்குமார் (Raajeshkumaar) |
Publisher | ஆர்.கே.பப்ளிஷிங் (RK Publishing) |
Pages | 194 |
Year | 2021 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Novel | நாவல், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர் |