Menu
Your Cart

மதுரையின் அரசியல் வரலாறு 1868

மதுரையின் அரசியல் வரலாறு 1868
-5 %
மதுரையின் அரசியல் வரலாறு 1868
ஜே எச் நெல்சன் (ஆசிரியர்), ச சரவணன் (தமிழில்)
₹428
₹450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பாண்டியர்கள், இஸ்லாமியர்கள், நாயக்கர்கள், பாளையக்காரர்கள், சேதுபதிகள் என வெவ்வேறு வம்சங்களின் அதிகார வெறியில் மதுரை யுத்தகளமாக இருந்து வந்துள்ளது. சதி, ஆதரவு, துரோகம், அராஜகம், அடிபணிதல் என எல்லா வியூகங்களும் மதுரை அதிகார மையத்தில் தொடர்ந்து அரங்கேறி வந்தன. ஆட்சியாளர்களுக்காக மடிந்த மதுரை மக்கள் எத்தனை ஆயிரம் பேர்? எத்தனை முறை மதுரை சூறையாடப்பட்டது? மதுரையில் கிறித்துவம் வளர்ந்தது எப்படி? மதபோதகர்கள் கொலை செய்யப்பட்டது ஏன்? இந்த வினாக்களுக்கான நிகழ்வுகளும் நிஜங்களும் அடங்கிய மதுரையின் அரசியல் வரலாறு என்ற இந்த நூல் ஓர் அரிய பிரிட்டிஷ் ஆவணம்.
Book Details
Book Title மதுரையின் அரசியல் வரலாறு 1868 (Political history of madurai 1868)
Author ஜே எச் நெல்சன்
Translator ச சரவணன்
ISBN 9789387499867
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 352
Published On Jan 2019
Year 2019
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, தமிழர் வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author