-5 %
அகத்திரை: கலை இலக்கியங்களின் பின்னணியும் அரசியலும்
யுகபாரதி (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9788195283842
- Page: 187
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நேர்நிரை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒருசொல், ஒரு வாக்கியம், ஒரு கருத்து நம்முடைய சிந்தனைகளை எத்தகைய புரிதலுக்கு உட்படுத்துகின்றன என்பதுபற்றி யுகபாரதி எழுதிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
இசையையும் இலக்கியத்தையும் அவற்றின் பின்னணிகளுடனும் அரசியலுடனும் அலசியிருக்கிறார். இதுவரை தமிழிலக்கியச் சூழலில் இவ்விதமான பார்வைகளுடன் வெளிவந்துள்ள பதிவுகளில் இவை முக்கியமானவை. காதா சப்த சதி, பள்ளு இலக்கியம், முனாஜாத்துகள், குஜிலிப்பாட்டுகள் என இலக்கியங்களை அவருக்கே உரிய திசையிலும் நடையிலும் விவரித்திருக்கிறார்.
இளையராஜா, டி. ராஜேந்தர் ஆகியோரின் பாடல்களை அவர் வழியே தரிசிப்பது புதிய அனுபவத்தை வழங்குகிறது. மலையாளக் கவி குஞ்ஞுண்ணி மாஸ்டரும், பாடலாசிரியர் மருதகாசியும் யுகபாரதியின் வார்த்தைகளில் மேலும் அழகாகத் தெரிகின்றனர். இலக்கியத்தையும் இசையையும் நயத்துடன் நமக்குள் கடத்தும் யுகபாரதியின் ஆகச்சிறந்த உரைநடை நூல்களில் இதுவும் ஒன்று.
Book Details | |
Book Title | அகத்திரை: கலை இலக்கியங்களின் பின்னணியும் அரசியலும் (Akathirai) |
Author | யுகபாரதி (Yugabharathi) |
ISBN | 9788195283842 |
Publisher | நேர்நிரை பதிப்பகம் (Naer nirai Publications) |
Pages | 187 |
Published On | Dec 2021 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், Essay | கட்டுரை, Literature | இலக்கியம், Criticism | விமர்சனம், 2022 Release |