Menu
Your Cart

அர்த்தமற்ற இந்துமதம் (2 பாகங்கள்)

அர்த்தமற்ற இந்துமதம் (2 பாகங்கள்)
-5 %
அர்த்தமற்ற இந்துமதம் (2 பாகங்கள்)
மஞ்சை வசந்தன் (ஆசிரியர்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அர்த்தமற்ற இந்துமதம்: “பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் அபத்தவாதங்களை அக்குவேறு ஆணிவேறாக அலசி எடுக்கிறார் இந்நூலாசிரியர். பாமர மக்களுக்கும் புரியும் வகையில் நறுக்கென்று தைத்தாற்போல் உளறல் வாதங்களை உடைத்து நொறுக்கியிருப்பது இந்நூலின் சிறப்புக்குரிய அம்சமாகும்.” -அணிந்துரையில் கி.வீரமணி
Book Details
Book Title அர்த்தமற்ற இந்துமதம் (2 பாகங்கள்) (arthamatra-hindumatham (2 parts))
Author மஞ்சை வசந்தன் (Manjai Vasandhan)
Publisher PSRPI Veliyidu (PSRPI Veliyidu)
Pages 376
Published On Aug 2021
Year 2021
Edition 3
Format Paper Back
Category Politics| அரசியல், பகுத்தறிவு சிந்தனை | Rational Thinking , Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், மறுபதிப்பு நூல்கள் | Reprinted Books

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஆரிய பார்ப்பனியம் வேத, புராண, சாஸ்திரங்களைக் காட்டி பார்ப்பனரல்லாதாரை உடல் உழைப்பாளர்களாக, தற்குறிகளாக அடிமைப்படுத்திய காலத்தில் பெரியார் பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அவரது இளம் பருவத்தில் தொடங்கி இறுதிவரை ஆண்டு வரிசைக் கணக்கில் எடுத்துரைக்கிறது இந்த நூல்...
₹157 ₹165