Menu
Your Cart

ஆட்சிமுறை ஒரு பார்வை

ஆட்சிமுறை ஒரு பார்வை
-5 %
ஆட்சிமுறை ஒரு பார்வை
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஆட்சிமுறை ஒரு பார்வை

நிர்வாகத்தின் மேல் மட்டத்தில் நீண்ட அனுபம் பெற்றவர். மத்திய மாநில அரசுகளின் உயர் பதவிகள் வகித்து, அவர் பெற்றுள்ள அனுபவம், இந்தக் கட்டுரைத் தொகுப்பின் ஒவ்வொரு வரியிலும் வெளியாகிறது.

ஒரு ஜனநாயக நாட்டில், நிர்வாகம் பற்றி அனைவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதில் உள்ள குறைகள், அவற்றைக்களையும் வகைகள் போன்றவற்றை மக்கள் உணர்வது,  ஜனநாயக முதிர்ச்சிக்கு உதவும். இடையறாத விழிப்புதான், ஜனநாயகத்திற்காக நாம் கொடுக்கும் அதிக விலை. விவரமறிந்தவர்களிடம்தாம் அந்த விழிப்புணர்வு இருக்கும். நம்மை விவரமறியச் செய்வது இப்புத்தகத்தின் லட்சியம்.

-சோ

Book Details
Book Title ஆட்சிமுறை ஒரு பார்வை (Atchimurai Oru Parvai)
Author ந.முருகன் இ.ஆ.ப.(ஓய்வு) (Na.Murukan I.Aa.Pa.(Oivu))
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author