
-5 %
ஏகாதிபத்தியமும் சோஷலிசத்தில் பிளவும்
Categories:
communism | கம்யூனிசம் ,
Marxism | மார்க்சியம் ,
Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு ,
Essay | கட்டுரை
₹19
₹20
- Edition: 1
- Year: 2017
- Page: 32
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஏகாதிபத்தியமும் சோஷலிசத்தில் பிளவும்
ஏகாதிபத்தியத்தின் அரசியல் வெளிப்பாடுகள் பற்றி பல சிறு நூல்களில் வி.இ.லெனின் பகுப்பாய்வு செய்துள்ளார். அதிலொன்று இச்சிறுநூலும் ஆகும்.இந்நூலில் ஏகாதிபத்தியக் கொள்கையின் மூலம் ஊட்டம் பெறும் ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தின் மேட்டுக்குடிப் பிரிவினர் சோஷலிக் கருத்துநிலை வட்டத்தில் எவ்வாறு ஒரு பிளவை ஏற்படுத்தி, முதலாளிய வட்டாரத்தில் சீர்திருத்தவாதிகளாகச் சுருங்கிப் போகின்றனர் என்பதை மிக ஆழமான பகுப்பாய்வின் மூலம் வி.இ.லெனின் எடுத்துக்காட்டுகின்றார்.
Book Details | |
Book Title | ஏகாதிபத்தியமும் சோஷலிசத்தில் பிளவும் (Egathipatthiyamum Socialisathil Pilavum) |
Author | வி.இ.லெனின் (V.E.Lenin), விளாடிமிர் இல்லிச் லெனின் (Vilaatimir Illich Lenin) |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 32 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | கம்யூனிசம், மார்க்சியம், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை |