தேசங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த விவாதங்களை நடத்தியதிலும் தீர்வுகளை அளித்ததிலும் உலக வரலாற்றில் வி. இ. லெனினுக்கு நிகர் வேறு யாருமில்லை. இது ஒரு தொகுப்பு நூல். இதில் அடங்கியுள்ள படைப்புகள் பின்வருமாறு.
ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் தேசிய இனச் செயல்திட்டம்,தேசிய இனப்பிரச்சினை பற்றிய..
‘இந்நூல் இன்றைய இளைய தலைமுறையைச் சென்றடைய வேண்டும்.’ – ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
கம்யூனிசம் என்றால் என்ன? நம் உலகையும் நாம் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளையும் அது எவ்வாறு அணுகுகிறது? கம்யூனிஸ்டுகள் யார்? பிற கட்சி அரசியல்வாதிகளிடமிருந்து அவர்கள் எவ்வாறு மாறுபடு..
வழக்கமாக இதுபோன்ற நூல்களில் மொழி வழி மாநிலங்களுக்கான போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ஆற்றிய மகத்தான பங்கைப் பேசுவார்கள். சட்டமன்றத்தில் முதன் முதலாகத் தமிழில் பேசிய கம்யூனிஸ்ட் தலைவர்களைக் குறிப்பிடுவார்கள். அந்தப் பழகிய பாதையில் நடைபோடாமல் இந்நூல் தனித்த பாதையில் நடைபோட்டுக் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கள..
வலதுசாரிகளின் ‘மாடல்’ புனைவை எதிர்கொள்வதற்காக, வேறொரு புனைவை மேற்கொள்ளும் பிரச்சார உத்தியாக அல்ல. இப்போதைய இந்திய / உலக சூழலை அறிவியல் பார்வையில் உற்று நோக்கி, நடைமுறை சாத்தியமான மாற்றினை முன்வைப்பதே ‘இடதுசாரி மாடல்’ ஆகும். இந்தியாவின் ஆளும் வர்க்கங்களுக்கு நேர் எதிரான கொள்கையைக் கொண்ட ஒரு கட்சி. ஒ..