-5 %
திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா?
பெ.மணியரசன் (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 1
- Year: 2016
- ISBN: 9789388546294
- Page: 240
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் நகர்ந்த தமிழர் மறுமலர்ச்சியை இருவகை அரசியல் விசைகள் தந்தன் பக்கம் இழுத்துச் சீரழித்துவிட்டன. தமிழர் மறுமலர்ச்சியின் தற்சார்பு முன்னேற்றத்தை - தன்னியக்க முன்னேற்றத்தை வேற்று இனங்களின் விசைகளாக இருந்து இந்திய விடுதலைப் போராட்டமும் - திராவிட இன அரசியலும் பங்கு போட்டு ஈர்த்துக் கொண்டன.
அதேவளை இந்திய விடுதலை இயக்கமும் திராவிட இன இயக்கமும் இரண்டு வகையான சமூகத் தேவைகளை முன்னிறுத்தின.
வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சியை வெளியேற்றி தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியத் துணைக் கண்டம் விடுதலை பெற வேண்டியது முகாமையானது.
Book Details | |
Book Title | திராவிடம் தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா? (Dravidam) |
Author | பெ.மணியரசன் (Pe.Maniyarasan) |
ISBN | 9789388546294 |
Publisher | பன்மைவெளி வெளியீட்டகம் (Panmaiveli Velietagam) |
Pages | 240 |
Published On | Jun 2016 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | திராவிட அரசியல், TamilNadu Politics | தமிழக அரசியல், தமிழகம் |