-5 %
திராவிடர் இயக்கம்: நோக்கம் தாக்கம் தேக்கம்
கோவி.லெனின் (ஆசிரியர்)
₹214
₹225
- Edition: 02
- Year: 2012
- ISBN: 9789381828502
- Page: 328
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திராவிடர் இயக்கம்: நோக்கம் தாக்கம் தேக்கம்
’ஒரு மரத்தின் பெருமை என்பது அதன் பழத்தினால் அறியப்படும்’ என்று சொல்லுவார்கள். அதைப்போல திராவிடப் பேரியக்கத்தின் சாதனைகளை நூலாசிரியர் கோவி.லெனின் நிரம்ப எடுத்து விவரித்துக் கூறியிருக்கிறார். காலத்திலிருந்து தி.மு.க. காலம் வரை அ.இ.அ.தி.மு.க.வை உள்ளடக்கி இத்திராவிடக் கட்சிகளின் சாதனைகளை காய்தல் உலத்தலின்றி ஆசிரியர் விளக்கிச் சொல்லுகிறார்.
Book Details | |
Book Title | திராவிடர் இயக்கம்: நோக்கம் தாக்கம் தேக்கம் (Dravidar Iyakkam: Nookum Thaakam Thekam) |
Author | கோவி.லெனின் (Kovi.Lenin) |
ISBN | 9789381828502 |
Publisher | நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkeeran Publications) |
Pages | 328 |
Year | 2012 |
Edition | 02 |
Format | Paper Back |
Category | திராவிட அரசியல், Essay | கட்டுரை |