-5 %
Out Of Stock
எழுவர் விடுதலையும் இந்திய அரசமைப்பும்
இரா.பொ.இரவிச்சந்திரன் (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2020
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யாழ் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ராஜிவ்கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு பேரின் விடுதலையை ஆளுநரே சுதந்திரமாக முடிவெடுக்கலாம்.- மத்திய அரசு.
இதைத்தானே மாநில அரசு, அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்துவிட்டு இத்தனை நாளும் கேட்டுக்கொண்டிருக்கின்றது.
சுத்தி சுத்தி அங்கனயே இருந்தால் எப்படி? இப்போதாவது முடிவை சொன்னார்களே...
”ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்காவிட்டாலும்கூட, மாநில அரசே ஆளுநருக்காக-ஆளுநரின் பெயரில் விடுதலை உத்தரவை இடமுடியும் என்கிறது சட்டம்” என்பதை உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவல்களையும், இதில் உள்ள அரசியலையும் விளக்குவதுதான், சிறைவாசி இரா. பொ. இரவிச்சந்திரன் எழுதிய புதிய புத்தகம்.
Book Details | |
Book Title | எழுவர் விடுதலையும் இந்திய அரசமைப்பும் (Ezhuvar viduthalaiyum inthiya arasamaippum) |
Author | இரா.பொ.இரவிச்சந்திரன் (Iraa.Po.Iravichchandhiran) |
Publisher | யாழ் பதிப்பகம் (Yazh Pathippagam) |
Pages | 112 |
Published On | Jan 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | கட்டுரைகள், அரசியல், சட்டம், ஈழம், சர்வதேச அரசியல் |