Menu
Your Cart

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் (2 பாகங்கள்)

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் (2 பாகங்கள்)
இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் (2 பாகங்கள்)
-5 %
இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் (2 பாகங்கள்)
இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் (2 பாகங்கள்)
இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் (2 பாகங்கள்)
ப‌.திருமாவேலன் (ஆசிரியர்)
₹1,710
₹1,800
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
>>அவர் ஆரியம் விலக்கிய தமிழையே விரும்பினார்! அவர் முன்வைத்த சமூகநீதித் தத்துவம் என்பது தமிழர்கள் அதிகாரம் பெற்று உன்னதமான இடத்தை அடைவதையே நோக்கமாகக் கொண்டது!. >>அவர் கேட்ட தமிழ்நாடு என்பது தன்னிறைவு பெற்ற முழுமையான தமிழ்த் தேசமே! ஆனால் இன்று அவர் சிலரால் துரோகியாக அடையாளம் காட்டப்படுகிறார். யாருக்கும் எவருக்கும் துரோகம் செய்து வாழ வேண்டிய வாழ்க்கை முறை அவருக்கு இல்லை. >>அவரை விமாசிப்பவர்களுக்கு வேண்டுமானால் அத்தகைய சூழல் இருக்கலாம்! அவர் குறித்த அறியாமையால் சில தமிழ்ப்போலிகள் தமிழ்க்களத்தை நாசம் செய்து வருகிறார்கள். அந்த அவதூறுகளுக்கான பதிலே இது! அவர் வாழ்ந்த காலத்து குடிஅரசு, விடுதலை இதழ்களின் நேரடி பதில்கள் இவை! 75 ஆண்டுகாலம் வெளியான பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் இருந்து இந்தப் பதிலுரை தயாரிக்கப்பட்டுள்ளது! >>அவர் குறித்த வரலாறு மட்டுமல்ல. அவரைச் சுற்றிலும் 100 ஆண்டுகால அரசியல் இலக்கியக் களங்களின் வரலாறு! அவரோடு சேர்த்து தமிழறிஞர் அனைவரையும் நீங்கள் அறியலாம்! >>சிறியர் கிளப்பிய அவதூறுகளின் மூலமாக உண்மைப் பெரியாரை உணர்த்துகிறது இந்த நூல்!
Book Details
Book Title இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் (2 பாகங்கள்) (ivar-tamizhar-illai-endraal-evar-tamizhar)
Author ப‌.திருமாவேலன் (P.Thirumavelan)
Publisher நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications)
Pages 1600
Published On Sep 2021
Year 2021
Edition 1
Format Hard Bound
Category Politics| அரசியல், History | வரலாறு, Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? - ப. திருமாவேலன் :..
₹428 ₹450
அரசியல், ஒவ்வொரு குடிமகனின் அன்றாட நிகழ்வில் நேரடியாகவோ மறைமுகமாகவோ கலந்திருக்கிறது. அப்படிப்பட்ட அரசியல் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். மக்களுக்குப் பணி செய்ய உருவாக்கப்பட்ட அரசியலை, சுயநலத்துக்கும் சுகபோகத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளும் பரிதாப நிலைதான் இந்திய அளவிலும் தமிழ..
₹304 ₹320