-10 %
Out Of Stock
கறுப்புக் குதிரை
நரேன் ராஜகோபாலன் (ஆசிரியர்)
₹135
₹150
- Edition: 1
- Year: 2016
- Page: 136
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நவி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கறுப்புக் குதிரை
கறுப்புப் பணம் என்பது பதுக்கி வைக்கப்பட்ட கரன்சி தாள்கள் மட்டுமே இல்லை. அப்படியென்றால், எது கறுப்புப் பணம்?
ரூ 500 மற்றும் ரூ 1000 தாள்களை ஒழிப்பதன் மூலம் கறுப்புப் பணத்தினைக் கட்டுப்படுத்த முடியுமா?ரொக்கமற்றப் பொருளாதாரம் இந்தியாவில் சாத்தியமா? டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கானக் கட்டமைப்பு நம்மிடையே இருக்கிறதா?
உண்மையான கறுப்புப் பண முறைகள், ஆட்கள், நிறுவனங்கள், வழிகள் பற்றிய உள் இரகசியங்களையும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை சாமான்ய மக்கள் அரசின் மீது வைத்திருந்த மாறாத நம்பிக்கையின் மீதான சம்மட்டியடி என்பதையும், நவீன இந்தியாவின் கனவுகளுக்கும், யதார்த்ததிற்கும் நடுவே சாமான்யர்கள் அரசின் கீழ் பொம்மலாட்ட பொம்மைகளாக மாறி உழன்றுக் கொண்டிருப்பதன் அபத்தத்தையும் நரேன் எளிமையாகவும்,ஆழமாகவும் பொட்டில் அடித்தாற் போல சொல்லி இருக்கிறார்.
Book Details | |
Book Title | கறுப்புக் குதிரை (Karuppu kuthirai) |
Author | நரேன் ராஜகோபாலன் (Naren Raajakopaalan) |
Publisher | நவி பதிப்பகம் (Navi Pathippagam) |
Pages | 136 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |