-4 %
கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை (சிறியது)
மார்க்ஸ் எங்கெல்ஸ் (ஆசிரியர்)
Categories:
Marxism | மார்க்சியம்
₹43
₹45
- Edition: 3
- Year: 2017
- ISBN: 9788123408583
- Page: 102
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை
சமுதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொருள்முதல்வாதம்; வளர்ச்சி பற்றிய மிக விரிவான, மிக ஆழமான போதனையாகிய இயக்கவியல்; வர்க்கப் போராட்டத்தையும், கம்யூனிச சமுதாயத்தின் படைப்பாளனாகிய பாட்டாளி வர்க்கத்திற்குள்ள உலக வரலாற்று முக்கியத்துவமுடைய புரட்சிகரப் பாத்திரத்தையும் பற்றிய ஒரு புதிய தத்துவம் ஆகிய இவை யாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதையருக்குரிய தெளிவோடும் ஒளிச்சுடரோடும் எடுத்துரைக்கிறது.
-லெனின்
Book Details | |
Book Title | கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை (சிறியது) (Communist Katchi Arikkai) |
Author | மார்க்ஸ் எங்கெல்ஸ் (Maarks Engels) |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 102 |
Year | 2017 |
Edition | 3 |
Format | Paper Back |
Category | கட்டுரைகள், மார்க்சியம் |