-5 %
காதரீன் மேயோ ஏற்பும்-மறுப்பும்
காதரீன் மேயோ (ஆசிரியர்)
Categories:
Marxism | மார்க்சியம்
₹508
₹535
- Edition: 1
- Year: 2012
- ISBN: 9788189867584
- Page: 774
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விடியல் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காதரீன் மேயோ ஏற்பும்-மறுப்பும்
இந்தியா எனும் பல்மொழி, பல் இனம், பல் சூழல் உள்ள நாடு யாந்திரீகமாகக் கட்டப்பட்ட வரலாற்றைப் புரிந்து கொள்வதன் அவசியம்.
நாடு எனும் கருத்துநிலை, எந்ததெந்த நிலையில் பல்வேறு வகைப்பட்ட சிந்தனையாளர்களாலும் புரிந்து கொள்ளப் படுகிறது.
தேசியம் எனும் கருத்துநிலையை காலனியம் எவ்வாறு உருவாக்கியது.
மொழி, மதம் ஆகியவைகளின் செயல்பாடுகள் எவ்வகையில் அமைகின்றன.
ஆகிய குறித்து இன்றையப் பின் புலத்தில் புரிந்து கொள்வதற்கு இத்தொகுப்பு உதவும்.
Book Details | |
Book Title | காதரீன் மேயோ ஏற்பும்-மறுப்பும் (Kadharin Meyeo Y?erpum-Maruppum) |
Author | காதரீன் மேயோ (Caterine Meyo) |
ISBN | 9788189867584 |
Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
Pages | 774 |
Year | 2012 |
Edition | 1 |
Format | Paper Back |