Menu
Your Cart

கலையின் அவசியம்

கலையின் அவசியம்
-5 %
கலையின் அவசியம்
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மார்க்சிய கலை, இலக்கிய கோட்பாட்டாளர்களான ரேமன் வில்லியம்ஸ், வால்டர் பெஞ்சமின், ரெடி ஈகிள்டன் ஆகியோர் வரிசையில் வைக்கப்பட வேண்டிய எர்னஸ்ட் ஃபிஷர், இலக்கியம் மட்டுமல்லாது ஏனைய கவின் கலைகளான ஓவியம், இசை ஆகியவற்றின் சமூக, பொருளியல், வரலாற்று அடிப்படைகள் அவற்றுக்கும் அரசியல், பொருளாதாரம், சமூகத் தளங்களுக்கும் இடையிலான ஊடாடல், இவற்றில் செல்வாக்கு செலுத்தும் போக்குகள், கோட்பாடுகள் ஆகியவற்றை மார்க்சிய நோக்கில் வரட்டுவாதம் இன்றியும், தாராளவாதம் இன்றியும் ஏராளமான எடுத்துக்காட்டுகளோடு விளக்குகின்றார்.
Book Details
Book Title கலையின் அவசியம் (Kalaiyin Avasiyam)
Author எர்னஸ்ட் ஃபிஷர் (Ernest Fisher)
Translator மிலிட்டரி பொன்னுசாமி (Milittari Ponnusaami)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மார்க்ஸ் உண்மையில் கூறியது என்ன?மார்க்ஸ் அளவிற்கு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட சிந்தனையாளர் வேறொருவர் இல்லை. கடந்த 150 ஆண்டுகளாக அவர் பெயரைப் பயன்படுத்தப்படாத துறையேதுமில்லை. உலகெங்கும் எண்ணற்ற இயக்கங்கள் அவர் பெயரால் அவர் கற்பித்தலின்படி நடப்பதாகக் கூறுகின்றன. ஆளும் தரப்போ மார்க்சியத்தின் மரணத்தை  ..
₹190 ₹200
மக்கள் சீனக் குடியரசும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் அடைந்துள்ள சாதனைகள், பெற்றுள்ள அனுபவங்கள் மிகவும் நிதானமாகவும் பொறுப்போடும் கற்றறிய வேண்டியவை...
₹209 ₹220
மார்க்சிய தத்துவத்தைக் கற்காமல் மார்க்சிய பொருளாதரம்,அரசியலை கற்பதும் இயலாது.மார்க்சியத் தத்துவம் குறித்து எழுதப்பட்ட நூல்களில்,இன்றுவரை மார்க்சியத் தத்துவத்திற்கான ‘செம்பனுவல்’ எனும் தகுதியோடு விளங்கும் மாரிஸ் கான்ஃபோர்த் எழுதிய இந்நூல் முழுமையாக தமிழில் முதன்முறையாக வெளிவந்துள்ளது...
₹475 ₹500