Menu
Your Cart

மார்க்ஸ்: முதலாளியத்துக்கு மாற்று (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)

மார்க்ஸ்: முதலாளியத்துக்கு மாற்று (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
-5 %
மார்க்ஸ்: முதலாளியத்துக்கு மாற்று (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
கியரென் ஆலென் (ஆசிரியர்), சா.தேவதாஸ் (தமிழில்)
₹456
₹480
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
"முதலாளியத்துக்கு மாற்று", "முதலாளிய எதிர்ப்பு" (Alternative to Capitalism,Anti-Capitalism) போன்ற சொற்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் பிரபலம் அடைந்தன, பன்முகப் பரப்பினைக் கொண்ட மார்க்சியக் கோட்பாட்டுக் கட்டமைப்பில் முதலாளியம் குறித்த ஆய்வினை முதன்மைப் படுத்தி அதற்கு மாற்றான அரசியலில்,கவனத்தைக் குவிக்க வேண்டும் என்ற உடனடி நடைமுறை சார்ந்த நிலைப்பாட்டை கொண்டவர்கள் மேற்குறித்த சொற்களை முன்னுக்கு கொண்டு வந்தார்கள். முதாலாளியத்துக்கு மாற்று எனும் சொற்சேர்க்கை மார்க்சியர், மார்க்சியரல்லாத புரட்சியாளர் என்ற பரந்த அணியினரை இணைக்கும் வாய்ப்பினை வழங்கும் என்ற எதிர்பார்ப்பினைக் கொண்டுள்ளது. முதலாளியம் என்ற சமூக அமைப்பைக் குறிவைத்து ஒரு விமர்சன அரசியலை அது வலியுறுத்துகிறது முதலாளியத்துக்கு மாற்றான சமூக அமைப்பு எப்படிப்பட்டதாக இருக்கும் என்ற இருக்கமான முன்மாதிரியும் இச்சொற்களில் கிடையாது. மார்க்ஸ் முதலாளியத்துக்கு மாற்று எனும் இந்நூல் முதலாளியத்துக்கு மாற்றான கோட்பாடுகளை வகுத்தளித்தவர்களில் மார்க்ஸ்சே முதன்மையானவரும் முக்கியமானவரும் ஆவார் என்று சொல்லுகிறது.
Book Details
Book Title மார்க்ஸ்: முதலாளியத்துக்கு மாற்று (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) (marx-muthalaaliyaththukku-maatru)
Author கியரென் ஆலென் (Kiyaren Aalen)
Translator சா.தேவதாஸ் (S. Devadas)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, மார்க்சியம், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாகிப் மாஃபஸின் இந்த நாவல், இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற புராணிகமான ‘1001 அரேபிய இரவுகள்’ முடியும் இடத்தில் துவங்குகிறது. ஒரு கட்டத்தில் கதைகள் எல்லாம் முடிந்து போகின்றன. அடுத்து என்ன? இந்தக் கேள்வியிலிருந்து நாகிப் மாஃபஸ் தன் மறுஎழுத்தாக்கத்தைத் தொடங்குகிறார். “மாஃபஸின், ‘அரேபிய இரவுகளும் பகல்களும்’..
₹333 ₹350
இரண்டு வருடங்கள்,எட்டுமாதங்கள்,இருபத்தெட்டு இரவுகள்:..
₹304 ₹320
ரில்கேயின் கடிதங்கள்ரில்கே கடிதங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றின் இத்தொகுப்பு,கவிதை,ஓவியம் மற்றும் சிற்பம் தொடர்பானது.இளம் கவிஞனுக்கு எழுதப்பட்ட பத்துக் கடிதங்களும்,பால்செஸான் ஓவியங்களைப் பற்றியும் ரோடினது சிற்ப ஆளுமை பற்றியும் பேசுவது.சமூகத்தில் கலை-இலக்கியத்தின் பங்கு பணி என்ன,கடவுளின் மதத்த..
₹95 ₹100
ஜேம்ஸின் எழுத்தில் சுய சரிதம் சார்ந்த அம்சங்கள் காணக் கிடைத்தாலும் அவை அப்படியே நேரிடையாகப் பதிவாவது கிடையாது. அவரின் கற்பனையில் அவை பயணம் செய்கின்றன. பயணம் வெறுமனே சுற்றி வருவதாக இல்லை. தேடுதலாக உள்ளது. இத்தேடுதல் அபாயகரமானதாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் வெறுமையாய் முடிகிறது. ஒரு திருப்பத்தில் பரவசத..
₹190 ₹200