-10 %
பின்னை நவீனத்துவமும் மார்க்சியமும்
ந.முத்துமோகன் (ஆசிரியர்)
₹36
₹40
- Year: 2014
- ISBN: 9788123427584
- Page: 48
- Language: தமிழ்
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்நூலில் பின்னை நவீனத்துவச் சிந்தனைப் போக்குகளின் பேசுபொருள்களை எடுத்து அலசுவதின் வழி, அதன் பலம், பலவீனங்களை எடுத்துக்காட்டுகிறது; மார்க்சிய நிலை நின்று விமர்சனம் செய்கிறது. பேராசிரியர் ந.முத்துமோகன் தமிழகம் நன்கறிந்த மார்க்சிய மெய்யியலாளர். இப்போது அமிர்தசர் குருநானக்தேவ் பல்கலைக் கழகத்தின் சீக்கிய குரு கிரந்த ஆய்வு மையத்தில் விருதுநிலை பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
Book Details | |
Book Title | பின்னை நவீனத்துவமும் மார்க்சியமும் (Pinnai Naveenaththuvamum Marxiyamum) |
Author | ந.முத்துமோகன் (N. Muthumohan) |
ISBN | 9788123427584 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 48 |
Year | 2014 |
Category | Marxism | மார்க்சியம் |