Menu
Your Cart

சே குவேரா: வாழ்வும் மரணமும்

சே குவேரா: வாழ்வும் மரணமும்
-10 %
சே குவேரா: வாழ்வும் மரணமும்
₹1,035
₹1,150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

சே குவேரா: வாழ்வும் மரணமும்

சே எந்த இடத்திற்கு உரியவரோ, அந்த இடத்திலேயே அவரைக் காணமுடியும்; சமூகத்தின் அடியாழத்தில் படிந்திருக்கும் மண்ணின் ஊடாகப் பரவுகின்ற சமூக எழுச்சிகளின் குறியீடுகளாகவும் பண்பாட்டு அடையாளச் சின்னங்களாகவும் விளங்குபவர்களுக்கு உரிய இடங்கள் அவை. நம்மை விடுவிக்கும் திறன் கொண்டவையாக, இன்று நம் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் ஒரு சில ஈர்ப்புமிக்க கூறுகளுக்காக இன்று நாம் அனுபதுகளுக்கே கடன்பட்டுள்ளோம். மற்ற யாரைக் காட்டிலும் சேகுவேராதான் இந்த யுகத்தின் மனித வடிவமாகத் திகழ்கிறார்.

Book Details
Book Title சே குவேரா: வாழ்வும் மரணமும் (Se Kuveraa: Vazhvum Maranamum)
Author ஜோர்ஜ் ஜி.காஸ்டநாடா (Jorj Ji.Kaastanaataa)
Translator எஸ்.பாலச்சந்திரன் (Es.Paalachchandhiran)
ISBN 9788123428420
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 500
Year 2016
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Marxism | மார்க்சியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha