-5 %
வரலாறும் வர்க்க உணர்வும்
₹361
₹380
- Year: 2018
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஹங்கேரியைச் சேர்ந்த மார்க்சிய தத்துவ அறிஞர், எழுத்தாளர், இலக்கிய விமர்சகர். சிறிது காலமே நீடித்த பேலாகுன் (Bela Kun) தலைமையிலான கம்யூனிச ஆட்சியில் பண்பாடு மற்றும் கல்வி அமைச்சராகப் (commissar) வகித்தார். மார்க்சிய அழகியல் வழிமுறைகளில் ஒன்றை வகுத்தது இவரது முக்கிய பங்களிப்புகளில் அடங்கும். இவரது அழகியல் மனிதம் சார்பான சிந்தனைப் போக்கினை உயர்த்திப் பிடித்தது. தொழில் சமுதாயத்துக்குள் நிகழும் அந்நியமாதல் போக்கு குறித்த மார்க்சின் கோட்பாட்டுக்கு விளக்கமளித்தது. “மரபார்ந்த மார்க்சியம் என்பது எது?” உள்ளிட்ட அவரது உலகப் புகழ்பெற்ற மார்க்சிய இயக்கவியல் குறித்த கட்டுரைகள் இந்த நூல் தமிழில் முதன்முறையாக தோழர் கி.இலக்குவனின் சரளமான மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது.
Book Details | |
Book Title | வரலாறும் வர்க்க உணர்வும் (Varalaarum Varkka Unarvum) |
Author | ஜார்ஜ் லூகாஸ் (Jaarj Lookaas) |
Translator | கி.இலக்குவன் (K.Lakkuvan) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 0 |
Year | 2018 |