-5 %
எம்.ஜி.ஆர் (மூன்றெழுத்து அதிசயம்)
ஜி.விசுவநாதன் (ஆசிரியர்)
₹143
₹150
- Edition: 01
- Year: 2018
- ISBN: 9788193436288
- Page: 235
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: இந்து தமிழ் திசை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எம்.ஜி.ஆர் - மூன்றெழுத்து அதிசயம் :
நான் பல ஊர்களில், நகரங்களில், பல நாடுகளில் பயணிக்கும்போது என்னைச் சந்தித்து, “ நான் விஐடி மாணவன் சார் “ என்று பலரும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். “ எங்கு வேலை செய்கிறீர்கள்? “ என்று கேட்டால் ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்தின் பெயரைச் சொல்லி அந்த நிறுவனத்தின் உயர் பதவியில் இருப்பதாகச் சொல்வார்கள். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்; பெருமையாக இருக்கும். இதற்க்கு மூலகாரணமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை நான் நன்றியுடன் நினைக்க என்றும் மறந்ததில்லை.
Book Details | |
Book Title | எம்.ஜி.ஆர் (மூன்றெழுத்து அதிசயம்) (M.G.R) |
Author | ஜி.விசுவநாதன் (Ji.Visuvanaadhan) |
ISBN | 9788193436288 |
Publisher | தமிழ் திசை (THE HINDU Publication) |
Pages | 235 |
Published On | Feb 2018 |
Year | 2018 |
Edition | 01 |
Format | Paper Back |